Saturday, September 29, 2012

எந்த வெட்கம் அழகு ?


"மேக கூட்டங்களுக்கு இடையில்
மறைந்து கொண்டு
மெல்ல முகம் காட்டும்
நிலவின் வெட்கம் அழகா ?
இல்லை புதியவர் பார்ப்பதால்
தன் தாயின் பின்னால்
ஓடி ஒளிந்து
மெல்ல தலை சாய்த்து
பார்க்கும் மழலையின் வெட்கம் அழகா ?"
Vetkam ;Μοοn  paint picture  and Child  with  Mother 

                                                         

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again