Saturday, September 22, 2012

லஞ்சம்....

முன்பு வாங்குவது குற்றமாக தெரிந்தது
பின்பு  கொடுப்பது குற்றமாக தெரிந்தது
இப்பொழுதோ கேட்கவில்லை என்றாலோ
அதைப் பற்றி பேசவில்லை என்றாலோ
குற்றமாகப் படுகிறது !
லஞ்சம் கொடுப்பதும்
வாங்குவதும் , கேட்பதும் குற்றமே!
நமக்குள்ளே புகுந்துவிட்ட கொடிய மன நோய் லஞ்சம்!


No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again