Sunday, February 26, 2012

திரை விமர்சனம்:உச்சிதனை முகர்ந்தால்-சிலிர்க்கிறது

மழலையின் உச்சிதனை முகர்ந்தால்
உள்ளங்கால் வரை சிலிர்க்கிறது
உச்சிதனை முகர்ந்தால் படம்
பார்த்த பொழுது
உள்ளத்தில் ஆயிரம்
கேள்விகள் எழுகிறது
எல்லோருக்கும் பொதுவான
வலிகளும்,ரணங்களும்
கண்ணீரும் ,கல்லறைகளும்
அங்கே ஒரு சிலருக்கு மட்டும்தானா ?
இதயங்கள் இல்லா மிருகங்கள்
அங்கே உலவ
அவனை படைத்தவன் மட்டும்
போதி மரத்தின் கீழே
ஞானம் பெற்றது சரிதானா ?
கேள்விகள் இன்னும் முடியவில்லை
அங்கே தொடரும் சோகங்களை போல !

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again