Saturday, February 18, 2012

நோயாகி...மருந்தாகி...

நிஜ உலகத்தை

கற்பனை உலகமாக

மாற்றும் பொழுது

அன்பு நோயாகிப்போகிறது

கற்பனை உலகத்தை

நிஜ உலகமாக

மாற்றும் பொழுது

அன்பு மருந்தாகிப்போகிறது!

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again