Saturday, March 10, 2012

ஜெனிவா தீர்மானம் - நீதிக்கான ஒரு நடைபயணம்

ஜெனிவா தீர்மானம் ஒருவேளை
தோல்வியை தழுவினாலும்
தமிழன் தாங்கிக்கொள்வான் !
இழப்புகள் அவனுக்கு புதிதல்ல- ஆனால்
நீதி தாங்கிக்கொள்ளுமா?
தொடர்ந்து தன் மீது படியும்
பாவத்தின் கறையை?!
ஜெனிவா தீர்மானம் -நீதிக்கான காத்திருப்பு !

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again