உதடுகள் வாசிக்கும் பொழுதே ...
கருவிழிகள் கரைகின்றது ;
இதயம் கணக்கிறது;
தெய்வீகமும் பொய்த்துப் போகிறது ;
நாகரிக திரை கிழித்து ;
மிருகமாய் மாற துடிக்கும் மானிட வர்க்கத்தை நினைத்து !
அரிஸ்டாட்டிலையும் ,ஏசுவையும் கொன்ற உலகமிது
சாதாரண மனிதர்களை விட்டு வைக்குமா என்ன ?
வீழ்வேன் என்று நினைத்தாயோ ? 21 - ஆம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் அழிவின் எஞ்சிய சுவடுகள் - ஆனந்த விகடனில்
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again