தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி வளர்ந்த ஒரு உன்னத நடிகர் அஜித்.மனதில் பட்டதை பேசும் மிக சிலரில் அஜித்தும் ஒருவர் .தன்னை சுற்றிலும் ஒரு மாபெரும் இளைஞர் பட்டாலும் இருந்தும் அவர்களை தன் சுயநலத்திற்கு பயன்படுத்தாத ஒரு நல்ல மனிதர் அஜித்.
ஒரு படம் நடித்தாலே ரசிகர் மன்றங்களை வீதி தோறும் ஏற்படுத்துவார்கள் மத்தியில் தனக்கு இருந்த ரசிகர் மன்றங்களை அவர் கலைத்த போதும் , அதற்காக அவர் சொன்ன வார்த்தைகளும் அவர் ரசிகர்களை மட்டும் அல்ல நம்மையும் அன்பால் கட்டி போட வைக்கிறது !
தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி , சினிமா வாழ்க்கையிலும் சரி தன்னம்பிக்கைக்கு எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியாக உள்ளார் அஜித்!தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித் அவர்கள் இன்று திரைத்துறையில் பல இன்னல்களுக்கிடையே 20 வருடங்களையும் , 50 படங்களையும் கடந்து இருக்கிறார் .இவர் புகழைக்கண்டு ஓடினாலும் ,
அன்பாலும் ,தன்னம்பிக்கையாலும் என்றும் ரசிகர்களின் மனதில் சிகரத்தில்தான் இருப்பார் .அவரின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துகிறோம் !



No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again