Saturday, September 3, 2011

சந்தோசம் மாறுகிறதா?

மனித வாழ்வில் இன்பமும் ,துன்பமும் நிரந்தரமில்லாதது .ஏனெனில் நம்மால் ஒரே மாதிரியான இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிக்கமுடியாது .அப்டி யாராவது நான் ஒரே மாதிரியான இன்பத்தை அல்லது துன்பத்தை அனுபவித்தேன் என்று சொல்வார்களேயானால் ,அது ஆச்சர்யம்தான்!

கல்லூரி படிக்கும்பொழுது நண்பர்கள் புடைசூழ இருப்பது மகிழ்ச்சி என்றால்;வேலைக்கு போகும்பொழுது என்றாவது ஒரு நாள் நண்பர்களை பார்த்து பேசுவது ஒரு வித மகிழ்ச்சி !
ஆக சந்தோசத்தின் வடிவம் மாறுகிறது ஆனால் சந்தோசம் எப்போதும் மாறுவதில்லை !

1 comment:

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again