எழுதும் பேனா முதல் ,மடியில் விளையாடும் மடிக்கணினி வரை ;பேசும் மொபைல் முதல் பறக்கும் விமானம் வரை;சின்ன குண்டூசி முதல் பெரிய பெரிய கருவிகள் வரை இப்டி எதுவும் இந்தியாவால் தயாரிக்க படுவதில்லை என்பது அந்த அந்த பொருள்களை பார்த்தாலே நமக்கு தெரியும் .
120 கோடி மக்கள் ,46 % இளைஞர்கள் உள்ள ஒரு தேசம் தன் எதிர்கால தொழில் நுட்பத்திற்கு உலக நாடுகளை சார்ந்து இருப்பது நிச்சயம் வெட்கப்பட வேண்டிய ஒரு விசியமல்லவா ?
ஆங்கிலேயன் போன பிறகு கூட இந்தியா இன்னும் ஒரு வாணிப சந்தையாகத்தானே பார்க்கபடுகிறது ?கல்வி முதல் கலாச்சாரம் வரை;வியர்வை முதல் விஞ்ஞானம் வரை வளர்ச்சி கண்ட என் தேசம் தொழில் நுட்பத்துறையில் எங்கே உள்ளது ?
எந்த வேலையும் செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறி அல்ல ;தனக்கான வசதி வாய்ப்புகள் இருந்தும் தன் நிலையில் இருந்து மாறாதவனும் சோம்பேறியே ! என்றான் - அரிஸ்டாட்டில் .
உலகை மிஞ்சும் அறிவுசார் ஆற்றல் உள்ள தேசம் தொடர்ந்து தன்னை ,தன் நாட்டிற்காக எதிர்கால உற்பத்தியாளராக தொழில்நுட்பத்துறையில் கால்பதிக்க தவறுமேயானால் இன்னும் கூட இந்தியா அடிமையின் தேசமே !வாணிப சந்தையே !

Yer every indian should shame for this....Our government should give oppportunity to youngsters....if govt given opportinity then defenitely our india become super power in all field...
ReplyDelete