Saturday, October 3, 2009

எனது நண்பனை பற்றி...

நட்பிற்கு வயது ஒரு தடை இல்லை...என் நண்பன் உடனான எனது சந்திப்பு சுவாரசியமானது....நாங்கள் சந்தித்து கொண்டால் எங்கள் முகம் மட்டும் அல்ல எங்கள் உள்ளமும் மகிழ்ந்த அந்த நினைவு என்றும் சுகமானது..........

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again