Friday, October 2, 2009

புது உலகம் தேடி எனது பயணம்.......

அன்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது ஆனால்....ஏனோ இன்று அது சுயனலமாகி போனது.....அன்பு இன்று ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிக்கி தவிக்கிறது......சிந்திக்க நேரமில்லை எதையோ தேடி போகிற உலகம் ஆனால் தன் அருகில் உள்ள உயிர்களை நேசிக்க மறந்து விட்டது இது யார் குற்றமோ ?பதில் !.......இல்லை ஆனாலும் தேடல் தொடர்கிறது ..........வாருங்கள் பயணம் செய்வோம்........

1 comment:

  1. Really Superb thought da.....Please continue your great job to aware the society... Always we are supporting you..... All the best da.......

    ReplyDelete

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again