அண்மையில் நானும் எனது நண்பனும் ஒரு தேர்வு எழுத போனோம் ...நேரம் ஆனதால் தேர்வு எழுதுவோமா என்று எங்களுக்கு ஒரு பயம் இருந்தது ஆனால் அப்பா மாதிரி அங்கு வந்த ஒருவர் எங்களை அவரது சொந்த வாகனத்தில் அழைத்து கொண்டு உரிய இடத்திற்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்த்தார் எந்த எதிர்பார்பும் இன்றி.......அவர் கடவுள் ....இந்த கட்டுரை அவர்க்கு சமர்ப்பணம்..........
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again