Thursday, October 8, 2009

வாழ்க்கை பயணத்தில் என் நண்பர்களுடன் சில நினைவுகள் ...

எப்போதும் புன்னகை இந்த நண்பனின் சிறப்பு....உள்ளத்தால் உணர்வால் எங்கள் உரையாடல் நண்பா உன்னை போல் ஒருவனை நான் எப்போதும் இழக்க விரும்பவில்லை.....நட்பின் ஆழம் எதுவோ அதை நாம் தொட முயல்வோம்....உன் நினைவை இங்கு பதிய வைத்ததில் நான் மகிழ்கிறேன் .........

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again