உலகெங்கிலும் வாழும் தமிழர் வாழ்வில் இன்பங்கள்
பொங்கட்டும்,இருள் விலகட்டும்! நம் அருகாமையில் உள்ள சகோதர சொந்தங்கள்
விடுதலைக் காற்றை சுவாசிக்கட்டும் அவர்கள் வாழ்வில் அமைதி திரும்ப புத்தர்
உதவட்டும்!!
நம்மிடையே உள்ள வேறு பாடுகள் களையட்டும்,வானம் பொழியட்டும்,காவேரி கரை தோறும் பாயட்டும் ,மேட்டூர் நிறையட்டும்!!
அனைவருக்கும் தூறல்[Thooral] இன் பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்!!
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again