மிக சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வு தமிழன் பெரும்பாலும் தன் உழைப்பை செலவிடும் பல நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தமிழ் இனத்திருக்கு சொற்ப ஆதரவான ஒரு தீர்மானத்தை எதிர்த்து குற்றம் செய்ததாக சொல்லப்படும் ஒரு நாட்டிற்க்கு
ஆதரவாக வாக்களித்தன. இன்னும் சில கம்யுனிச நாடுகள் கூட அவ்வாறே நடந்து கொண்ட விதம் உண்மையில் வருத்தம் அளிப்பதாக இருந்தது மட்டும் அல்லாமல் .தமிழன் உழைப்பு போதும் அவனுக்கு உரிமை கிடைத்தால் என்ன ? கிடைக்காவிட்டால் என்ன ? என்பது போல பல நாடுகள்
நடந்து கொண்ட விதம்.நாட்டின் எல்லைகள் மட்டும் அல்ல மனிதாபிமானம் என்பதன் மீதான பார்வைகளின் எண்ணமும் அதன் எல்லைகள் போலவே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again