Saturday, March 17, 2012

அதிர்ச்சியில் புத்தன்

அங்கெ மனிதாபிமானத்தின் எல்லைகள்
மீறப்பட்ட பொழுதெல்லாம்
புத்தனும் கூட அமைதியாய் இருந்துவிட்டான்
ஆச்சர்யம் தான் என்றாலும்
அவனும் மானுடம் தவிர்த்து
இறைவன் ஆனவன் தானே
அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பான்!
நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கண்டு !!

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again