Sunday, January 22, 2012

பாரதி -என்றும் புதிய பாதை நீ !

வீரம் கண்டேன்
வேட்கை கண்டேன்
விடுதலைகண்டேன்
விரக்தி கண்டேன்
விடியல் கண்டேன்
காதல் கண்டேன்
கோபம் கண்டேன்
கண்ணியம் கண்டேன்
பக்தி கண்டேன்
பற்று கண்டேன்
பாசம் கண்டேன்
பெண்ணியம் கண்டேன்
பண்பை கண்டேன்
புரட்சி கண்டேன்
சமத்துவம் கண்டேன்
சமூகம் கண்டேன்
நேசம் கண்டேன்
இயற்கை கண்டேன்
மொழி கண்டேன்
அன்பை கண்டேன்
அறிவியல் கண்டேன்
எதிர்காலம் கண்டேன்
முடிவில் உன்னைக் கண்டேன்
உன்னில் புதிய தமிழைக் கண்டேன்
பாரதி -என்றும்
புதிய பாதை நீ !




No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again