Sunday, January 8, 2012

மழை என்ன மழலைக்கு மட்டும்தானா ?

இன்னும் சற்று நேரத்தில்
வரவில்லை என்றால்
அடிதான் வரும் -தந்தை
மழையில் நனைந்துகொண்டு
சகதியில் விளையட்டிக்கொண்டு
இருந்தது -குழந்தை
சொன்னதை காதிலே வாங்கததைப்போல
வெகு நேரம் சென்றதால்
அடிக்க விரைந்த தந்தையும்
ஐக்கியம் ஆனான் மழை விளையாட்டிலே
குழந்தையோடு- மழை என்ன மழலைக்கு மட்டும்தானா ?

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again