Saturday, September 24, 2011

இதுதான் கலியுகம் !

விழிகள் இரண்டானாலும் ;
பார்வை ஒன்று போல ;
கொடுப்பதும் ,பெறுவதும் ;
வாழ்க்கை என்றிருக்க ;
மனிதனின் பார்வை என்னவோ ?
பெறுவதில் மட்டுமே இருக்கிறது !


1 comment:

  1. Superb and great thought...Keep it up...we r expecting more from u ....

    ReplyDelete

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again