Sunday, September 18, 2011

சகமனிதர்களில் இவர்கள்

சம்பாதிக்க வேண்டும்...இன்னும் சம்பாதிக்க வேண்டும்...என்பது இன்றைய ஒவ்வொருவரின் கனவாகத்தான் இருக்கும் ! ஆனாலும் சம்பாதிப்பதில் ஒரு சிறுபகுதியேனும் மற்றவர்க்கு பயன்படவேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய விதத்தில்தான் இருக்கிறார்கள் !

இதுவரை பேசிய நிறைய நண்பர்களிடத்தில் அந்த உதவும் எண்ணம் இருக்கிறது என்று தெரிந்தது சந்தோசமே .ஆனால் அவைகள் செயல் வடிவம் பெற வேண்டும் என்பதே நம் எண்ணம் !
இந்த இளைனர் சக்தி எல்லா இடத்திலும் மாற்றதைக்கொன்டுவர வேண்டும்!!!

1 comment:

  1. I think nowadays more people are interesting to help economically to poor people..... So we hope for the new world equal to all people...

    ReplyDelete

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again