Saturday, September 10, 2011

இனப்படுகொலையா? பேரினவாதமா? மனிதாபிமானம் இருக்கிறதா ?

இனப்படுகொலைதான் அங்கு நடந்ததா? இல்லை பேரினவாதம் தன் நிலையை மாற்றிக்கொள்ள நினைக்கவில்லையா? இல்லை மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டதா? என்று உலகத்திற்கு தெரியாமலே போய்விட்டது . ஆனால் அழிந்தது ஒரு இனம் இங்குமட்டும் அல்ல உலகின் ஒவ்வொரு பேரினவாதம் ஆளும் இடத்திலும் இதுதான் நிலைமை .
இதில் செரிமானம் ஆகாத ஒரு விசியம் என்னவென்றால் இது நடந்தது , நடப்பது புத்தனின் தேசத்தில் .அங்கே இறந்தது தமிழன் மட்டும் அல்ல புத்தனின் அன்பு நெறிகளும் தான்.
60 வருடங்களாக இன்னும் தொடரும் சோகங்கள்.இந்த அறிவியல் உலகில் கூட புத்தனும் , போதிமரங்களும் தேவைப்படுகின்றன!

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again