Sunday, August 21, 2011

மக்கள் தலைவர் வருவாரா?

அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது இலங்கைக்கு பொருந்தும் என்று சொன்னால் அது மிகை இல்லை.
ஒரு சிலரை தவிர்த்து ,சக மனிதனை இன மாற்றத்தால் எதிரிகளாக பார்க்கும் எண்ணங்கள் இன்னும் பல மக்களின் மனதை விட்டு நீங்கவில்லை என்பது நிதர்சனம்.
கருப்பர்கள் அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கு இணையாக சமமாக வாழ சட்டம் இயற்றிய ஒரு அபிரகாம் லிங்கனை போல ,
தென்னமெரிக்காவில் கறுப்பர் ஆட்சியை கொண்டு வந்த நெல்சன் மண்டேலா போல ,
எம் தமிழ் மக்கள், சிங்கள மக்களோடு இணைந்து வாழ வழி வகுக்கவல்ல உன்னத சட்டத்தை இயற்றப்போகும் அந்த மக்கள் தலைவர் யார் ?
அவர் வரும் வரையில் இந்த கண்ணீர் தேசத்தின் சோக வரலாறு முடிவு பெறாத கன்னித் தீவாய் தொடர்ந்து கொண்டே இருக்கும் !

இலங்கை தமிழர்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again