Saturday, August 20, 2011

முகவரி தேவை இல்லை...

மதங்கள் சொல்வதை கேட்கும்
மனிதர்கள் இங்கில்லை ;
சுயநலத்திற்காக மதங்களை இழுப்பவர்கள்
மனிதர்களே இல்லை ;
தன் சக மனிதனை மதிக்க தெரியாதவனுக்கு
இனம் , மொழி என்ற முகவரி தேவை இல்லை !

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again