Monday, March 16, 2009

kavithai

அழிவது தமிழ் இனம் என்றால் ?
மனிதாபிமானம் தூங்குகிறதா ?
புதிய உலகத்திற்கு ஏங்குகிற மனித இனம்
தன் உலகத்தை தக்க வைத்துக் கொண்டதா?
பாதை மாறுவது மதமா ?மனித இனமா ?
மதமும் ,மொழியும், இனமும் தான் எல்லை என்றால்
மனித இனமா வா வெளியே !
வேண்டாம் தீவரவாதம் .
பகுத்தறிவு கொண்டவன் நீ..............................

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again