Monday, March 2, 2009

புத்தர் இன்று அங்கே இருந்திருந்தால் .................

இன்று மனிதாபிமானம் என்பது இருக்கிறதா இல்லை செத்து விட்டதா என்று தெரிய வில்லை...........தமிழன் கொலை செய்யப்படுகிறான் என்பதை விட மனிதர்கள் கொலை செய்யபடுகிறார்கள் என்று யாரும் எண்ணவில்லை ...........................புத்தர் என்று அங்க இருந்திருந்தால் அவரே அழுதிருப்பார் ........................அங்க வாழ்வது தமிழர்கள் அல்ல அவர்கள் இலங்கை இன் மக்கள் என்பதை புத்த மத துறவிகளும் ,அரசும் ,மக்களும் என்று உணர்வார்கள் ...............................கடவுள் என்பாவர் ஒருவர் இருந்தால் அவர்களுக்கு கிடைக்கட்டும் உரிமைகள்..................அதுவரை கண்ணிருடன் ஒரு அழு குரல்...........................

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again