Saturday, August 27, 2011

கிராமத்திற்கு செல்வோம் வாருங்கள்....

  நாம் எங்கே சென்றாலும் ,எங்கே வாழ்ந்தாலும் கிராமத்து வாழ்கையை மறந்து விட முடியாது.ஒவ்வொரு நகரமும் கிராமத்து வாழ்கையில் இருந்துதான் ஆரம்பிக்கும் !

 (கோலம் - இன்றைய பேஷன் உலகின் முன்னோடி !)

    ( ஹே !டுயோ..டுயோ...துர்ர்ரர்ர்ர் ....கட்ட வண்டி ! கட்ட வண்டி!)

 (புத்தகம்தான்  இங்கு சுமைகள்....விறகுகள் இல்லை ! எங்கே செல்லும் இந்த வாழ்க்கை ? )

( ஏ புள்ள ......என்ன மாமா ??? )










2 comments:

  1. அருமை...
    ரெவெரி

    ReplyDelete
  2. Great pictures and comment....yes we are missing a lot....

    ReplyDelete

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again