Friday, August 12, 2011

கொட்டு முரசே !

அகிம்சை தோற்ற போது என் இளைனன் ஆயுதம் எடுத்தான் !

இன்று ஆய்தம் தோற்ற பொழுது ஏன் அமைதியாய் இருக்கிறான் ?

உன் அறிவு கொண்டு எழுவாய் தமிழா !

எட்டுத்திக்கும் உன் உறவின் நிலையை சொல்ல...

போலி இன்று உலகை ஏமாற்ற ; வாய்மை மட்டும் அமைதியாய் இருப்பது ஏனோ ??

ஆண்டுகள் மாறினாலும் அவர்களது அடிமனது மாறாதென சொல்லி நீ கொட்டு முரசே !

நம்மில் இனி ஒற்றுமை பொங்க வேண்டுமென நீ கொட்டு முரசே !




No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again