Saturday, January 9, 2010

அன்பு உலகம்...கனவா???கற்பனையா? .....

இங்கு மதங்கள்,மொழிகள்,இனங்கள் இல்லை என்றால்.....
மனிதர்கள் இருந்து இருப்பார்கள்..
ஆம்....எங்கும்...அமைதி...இருந்து இருக்கும்...
அன்பு மலர்ந்து இருக்கும்......
இன்று இது கற்பனையாக இருக்கிறது....

1 comment:

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again