Saturday, March 9, 2013

இதனால்தான் நீங்க தல...!! இப்பவும்! எப்பவும்...

"கடுமையாக உழைக்க வேண்டும்,
நாணயமாக வரி கட்ட வேண்டும்,
மூத்தவர்களை மதித்து நடக்க வேண்டும். மூத்தவர்களுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். வருமானத்தின் ஒருபகுதியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
அடுத்தவர் வாழ்வில் உன் கருத்தை திணிக்ககூடாது. உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க அனுமதிக்ககூடாது.
நீ யாருடன் பழக வேண்டும், பணி செய்ய வேண்டும் என்பதை பணம் தீர்மானிக்க கூடாது, உன் மனம் தீர்மானிக்க வேண்டும்.
வாழு வாழவிடு.

இது என் அறிவுரை அல்ல அனுபவம்"

Photo: இதனால்தான்  நீங்க தல...!! இப்பவும்! எப்பவும்...

"கடுமையாக உழைக்க வேண்டும்,
 நாணயமாக வரி கட்ட வேண்டும், 
மூத்தவர்களை மதித்து நடக்க வேண்டும். மூத்தவர்களுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். வருமானத்தின் ஒருபகுதியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும். 
அடுத்தவர் வாழ்வில் உன் கருத்தை திணிக்ககூடாது. உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க அனுமதிக்ககூடாது. 
நீ யாருடன் பழக வேண்டும், பணி செய்ய வேண்டும் என்பதை பணம் தீர்மானிக்க கூடாது, உன் மனம் தீர்மானிக்க வேண்டும். 
வாழு வாழவிடு. 

இது என் அறிவுரை அல்ல அனுபவம்"

சொன்னவர் :அஜித்
செய்தி :தினமலர் 

தூறல்[Thooral]
சொன்னவர் :அஜித்
செய்தி :தினமலர்

தூறல்[Thooral]

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again